இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் காலியாக உள்ள 16 தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு 35 வயதுக்குட்பட்ட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எழுத்து மற்றும் தொழில்திறன் தேர்வின் அடிப்படையில் இந்த பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
பணிக்கான ஊதியம்: ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை
விண்ணப்பக் கட்டணம்: ரூ.150/-
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: The Administrative Officer, Recruitment Section, Liquid Propulsion Systems Centre, Valiamala (P.O), Thiruvananthapuram, Kerala - 625547.