இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பிஎஸ்எல்வி சி45 வணிக செயற்கைக்கோளுடன் கூடிய ராக்கெட் காலை 9.30 மணி அளவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஒரே ராக்கெட்டில் மூன்று விதமான வட்டப்பாதையில் செயற்கைக் கோள்கள் ஏவப்பட்டன.
மங்கல்யான் 2 உருவாகி கொண்டிருக்கிறது: இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி - isro
சென்னை: மங்கல்யான் 2 செயற்கைக்கோள் உருவாகிக் கொண்டிருக்கிறது என இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.
isro
இதிலுள்ள எல்லா செயற்கைகோள்களும் வலிமையாக உள்ளன. மங்கல்யான் 2 செயற்கைக்கோள் உருவாகிக் கொண்டிருக்கிறது. இதில் புதுவிதமான முயற்சிகள் உள்ளன” என்றார்.