மத்திய அரசின் புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் சிறப்புச் செயலாளர் பிரவீன்குமார், மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு கூடுதல் தலைமைச் செயலர் மத்திய அரசுப் பணிக்கு மாற்றம் - மத்திய அரசு பணி
சென்னை: தமிழ்நாடு அரசின் திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறையின் கூடுதல் தலைமைச் செயலர் டி.வி. சோமநாதன் மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினங்கள் துறையின் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
பிரவீன்
இவர்கள் தவிர மேலும் பல மாநில ஐ.ஏ.எஸ். அலுவலர்களை மத்திய அரசுப் பணிக்கு மாற்றி மத்திய பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறை உத்தரவிட்டுள்ளது.