தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு - business news

இரண்டு நாள்களாகத் தொடர்ந்து அதிகரித்துவந்த தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, ஒரு சவரன் 35 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை
தங்கம் விலை

By

Published : Jun 24, 2021, 12:56 PM IST

சென்னை: சர்வதேச சந்தையில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் காரணமாக கடந்த இரண்டு நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து, சவரன் 35 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுவந்தது.

இந்நிலையில் இன்று (ஜூன் 24) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, 35 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனைசெய்யப்படுகிறது.

மேலும் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை நான்காயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனைசெய்யப்படுகிறது.

இதையும் படிங்க: தடுப்பூசி போட்டுக்கொண்டால் விமான கட்டணத்தில் சலுகை!

ABOUT THE AUTHOR

...view details