தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இன்றைய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday - பிரதமர் மோடி பரப்புரை

ஈடிவி பாரத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், நிகழ்வுகள் குறித்து சுருக்கமாக காணலாம்.

ETVBharatNewsToday
ETVBharatNewsToday

By

Published : Oct 23, 2020, 6:52 AM IST

  • பிரதமர் மோடி பரப்புரை:

பிகார் சட்டப்பேரவை தேர்தலுக்காக பிரதமர் மோடி இன்று சசாரம், கயா மற்றும் பாகல்பூரில் பரப்புரை நிகழ்த்துகிறார்.

பிரதமர் மோடி பரப்புரை
  • ராகுல்காந்தி பரப்புரை:

பிகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான, தனது பரப்புரையை காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி இன்று(அக்.23) தொடங்குகிறார். அதன்படி ஹிசுவா தொகுதியில் வேட்பாளர் நீது சிங்கை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார்.

ராகுல்காந்தி பரப்புரை:
  • மீனவர்களுக்கான எச்சரிக்கை:

மத்தியமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று(அக்.23) வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். அதனால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை
  • ஐபிஎல் 2020:

ஐபிஎல் போட்டியில் இன்று தோனி தலைமையிலான சென்னை அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியும் மோதுகின்றன.

ஐபிஎல் 2020

ABOUT THE AUTHOR

...view details