தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஸ்டாலினுக்கு உடல்நலக் குறைவா?

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னை கொளத்தூரில் நிவாரண உதவிகள் வழங்கிக் கொண்டிருக்கும்போது உடல் அயர்ச்சி காரணமாக மருத்துவமனை சென்ற அவர் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். பின்னர் மீண்டும் தனது பணியைத் தொடரவுள்ளார்.

MK Stalin admitted in hospital at Kolathur
MK Stalin admitted in hospital at Kolathur

By

Published : Dec 11, 2020, 10:08 AM IST

Updated : Dec 11, 2020, 10:32 AM IST

திமுக தலைவர் ஸ்டாலின் தனது கொளத்தூர் தொகுதியைப் பார்வையிடச் சென்றபோது, கொஞ்சம் சோர்வை உணர்ந்து அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்றார்.

அவரது ரத்த அழுத்தத்தைச் சரிபார்க்க, அது சற்று அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. அதை அடுத்து மருத்துவர்கள் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு பயணத்தைத் தொடரும்படி சொல்லியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Last Updated : Dec 11, 2020, 10:32 AM IST

ABOUT THE AUTHOR

...view details