நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை எட்டு மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.
மக்களவைத் தேர்தல்... திமுக முன்னிலை - திமுக
சென்னை: தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையில் திமுக ஏழு தொகுதிகளில் முன்னிலை வகித்துவருகிறது.
dmk
இந்நிலையில், தூத்துக்குடி, நெல்லை, காஞ்சிபுரம், அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர், நாமக்கல், வடசென்னை ஆகிய ஏழு தொகுதிகளில் திமுக முன்னிலை வகித்துவருகிறது.
Last Updated : May 23, 2019, 8:53 AM IST