அதிமுகவுக்கு ஒரே தலைமை தேவை. இரட்டை தலைமையால் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஒருவர் தலைமையில் கட்டுப்பாட்டுடன் கட்சியையும் ஆட்சியையும் கொண்டு செல்ல வேண்டும். ஜெயலலிதாவால் அதிகம் அடையாளம் காணப்பட்டவர் தலைமை ஏற்க வேண்டும் என எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எந்த குழப்பமும் இல்லை: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் - ஓபிஎச்
சென்னை: அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
dindigul srinivasan
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “அதிமுகவில் எந்தவித குழப்பமும் இல்லை. ஈபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது” என்றார்.