இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், "மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கனவை நனவாக்கும் வகையில், சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து செயல்பட அனைத்துத் துறைச் செயலாளர்களின் பணி இன்றியமையாதது. எனவே, அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிலையை எட்ட உதவிய அனைத்து அரசு ஊழியர்களுக்கும் எனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நல்லாட்சி குறியீட்டில் முதலிடம் - அரசு ஊழியர்களுக்கு முதலமைச்சர் நன்றி - தமிழகம்
சென்னை: மத்திய அரசின் நல்லாட்சி குறியீட்டில் தமிழ்நாடு முதலிடம் பெற்றதற்காக அனைத்துத் துறைச் செயலாளர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
wishes
நல்லாட்சி மூலமாக அனைத்து மக்களுக்கும் அனைத்துப் பயன்களும் கிடைக்க, அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம் என்பதால், இதேபோன்று தொடர்ந்து செயல்பட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் பழனிசாமிக்கு அரசியல் ஆளுமை விருது!