தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

”உயிரைவிட மானம் பெரிது” - மாவீரன் அழகு முத்துக்கோன் குறித்து முதலமைச்சர் புகழாரம்! - முதலமைச்சர் ஸ்டாலின்

உயிரைவிட மானம் பெரிதென போற்றிய வீரத்தின் அடையாளம் மாவீரன் அழகு முத்துக்கோன் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

மாவீரன் அழகு முத்துக்கோன் குறித்து முதலமைச்சர் புகழாரம்
மாவீரன் அழகு முத்துக்கோன் குறித்து முதலமைச்சர் புகழாரம்

By

Published : Jul 11, 2022, 5:56 PM IST

"மாவீரன் அழகு முத்துக்கோன் - உயிரைவிட மானம் பெரிதெனப் போற்றிய வீரத்தின் அடையாளம்!

18-ஆம் நூற்றாண்டிலேயே விடுதலைக் கனலை மூட்டி, பீரங்கிக்கு உடலைச் சிதறக்கொடுத்து வரலாற்றில் நீங்கா இடமும் - மங்காப் புகழும் கொண்ட அரிமா நெஞ்சம் அவரது!

கட்டாலங்குளத்துக் காவிய நாயகன் புகழ் வாழ்க" என முதலமைச்சர் ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:ஜெயலலிதாவின் நிரந்தர பொதுச்செயலாளர் அஸ்தஸ்து ரத்து! - பொதுக்குழுவில் நடந்த மாற்றம்

ABOUT THE AUTHOR

...view details