தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நிதிஷ் குமாருக்கு தனது வாழ்த்துகளை பகிர்ந்த முதலமைச்சர்! - பிகார் முதலமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்ட வாழ்த்து செய்தி

பிகாரில் தொடர்ந்து நான்காவது முறையாக முதலமைச்சர் பதவி ஏற்கவுள்ள நிதிஷ் குமாருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.

cm convey wishes to bihar nithish kumar
cm convey wishes to bihar nithish kumar

By

Published : Nov 16, 2020, 2:36 PM IST

சென்னை:நான்காவது முறையாக தொடர்ந்து முதலமைச்சர் பதவி ஏற்கவுள்ள நிதிஷ் குமாருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.

அண்மையில் பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் போட்டியிட்ட பாஐக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதாதளம் கட்சி தலைவரான நிதிஷ்குமார் வெற்றி பெற்று முதலமைச்சர் பதவி ஏற்கவுள்ளார்.

இச்சூழலில் தொடர்ந்து நான்காவது முறையாக முதலமைச்சர் பதவி ஏற்கவுள்ள நிதிஷ் குமாருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.

பிகார் முதலமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்ட வாழ்த்து செய்தி

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நான்காவது முறையாக பிகார் மாநிலத்திற்கு முதலமைச்சராக பொறுப்பு ஏற்கவுள்ள, முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் கூறப்பட்டிருந்தது.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details