பாரத் பந்த் காரணமாக சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாமல் சென்னை-மதுரை விமானம் ஏற்கனவே ரத்துசெய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு சென்னையிலிருந்து அந்தமான் செல்லவிருந்த விமானத்தில் பயணிக்க இன்று (டிச. 08) காலை 10 மணிவரை ஒருவரும் முன்பதிவு செய்யவில்லை. இதனால், இந்த விமானமும் ரத்துசெய்யப்பட்டது.