தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னைக்கு அருகே புதிய ஏர்போர்ட் - டெல்லியில் நாளை முக்கிய ஆலோசனை! - புதிய விமான நிலையம்

சென்னைக்கு அருகே புதிய விமான நிலையம் அமைப்பது குறித்து நாளை (ஜூலை 26) டெல்லியில் முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது.

Announcement about New airport near Chennai
Announcement about New airport near Chennai

By

Published : Jul 25, 2022, 6:18 PM IST

சென்னை: புதிய விமான நிலையம் அமைப்பதற்கு திருவள்ளூர் மாவட்டம் பன்னூர், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் ஆகிய 2 ஊர்களில், எந்த ஊரில் அமைப்பது என நாளை (ஜூலை 26) முடிவு செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் நாளை விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, தமிழ்நாட்டின் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் சந்திக்க இருக்கின்றனர்.

டெல்லியில் நாளை நடைபெறும் ஆலோசனைக்கூட்டத்தில் விமான நிலையம் அமைப்பதற்கான இடம் இறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:'கடவுளின் பெயரால்...' மாநிலங்களவையில் பதவியேற்றார் இளையராஜா!

ABOUT THE AUTHOR

...view details