தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 24, 2022, 12:47 PM IST

ETV Bharat / city

பொறியியல் இளங்கலைக்கான இறுதி ஆண்டு தேர்வு முடிவு வெளியீடு

பொறியியல் கல்லூரி இளங்கலை பட்டப் படிப்பிற்கான இறுதி பருவத் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

பொறியியல்
பொறியியல்

சென்னை:தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் இளங்கலை பட்டப் படிப்பிற்கான இறுதி பருவத் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் இன்று (ஆக.24) அறிவித்துள்ளது.

பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கான இறுதி பருவத்தேர்வு முடிவுகளை மாணவர்கள் https://coe1.annauniv.edu/home/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

பொறியியல் மாணவர்களின் வேலைவாய்ப்பை கருத்தில் கொண்டு இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகள் மட்டும் வெளியிடப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: பொறியியல் படிப்பில் சேர இடங்களைத்தேர்வு செய்வது எப்படி?

ABOUT THE AUTHOR

...view details