கர்நாடகா: லுக்-அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு சுமார் 20 நாள்களாக தேடப்பட்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தனிப்படை காவல்துறையினர் இன்று (ஜனவரி 5) கர்நாடகாவின் ஹசன் நகரில் கைதுசெய்தனர்.
நாளை முன்ஜாமீன் மனு விசாரணை; ராஜேந்திர பாலாஜி இன்று கைது - look out notice for rajendra balaji
லுக் அவுட் நோட்டீஸ் விடுத்து தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை காவல் துறையினர் கர்நாடகாவில் கைது செய்துள்ளனர்
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை (ஜனவரி 6) விசாரணைக்கு வர உள்ள நிலையில், அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Jan 5, 2022, 3:01 PM IST