தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ரேஷன் கடைகளுக்கு 12 நாள்கள் விடுமுறை - பொங்கல் பரிசு தொகுப்பு

2022ஆம் ஆண்டில் ரேஷன் கடைகளுக்கு மொத்தமாக 12 நாள்கள் பொதுவிடுமுறை அளிக்கப்படுகிறது.

ration shops in tamil nadu
ration shops in tamil nadu

By

Published : Jan 1, 2022, 11:27 AM IST

சென்னை: நடப்பாண்டில் ரேஷன் கடைகளுக்கு 12 நாள்கள் பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. அதன் விவரங்கள் பின்வருமாறு,

  • ஜனவரி 14 - பொங்கல் பண்டிகை
  • ஜனவரி 18 - தைப்பூசம்
  • ஜனவரி 26 - குடியரசு தினம்
  • ஏப்ரல் 14 - தமிழ்ப்புத்தாண்டு
  • மே 1 - மே தினம்
  • மே 5 - ரம்ஜான்
  • ஆகஸ்ட் 15 - சுதந்திர தினம்
  • ஆகஸ்ட் 31 - விநாயகர் சதுர்த்தி
  • அக்டோபர் 2 - காந்தி ஜெயந்தி
  • அக்டோபர் 10 - விஜயதசமி
  • அக்டோபர் 24 - தீபாவளி
  • டிசம்பர் 25 - கிறிஸ்துமஸ்

இதனிடையே தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. அதன்படி பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய் உள்ளிட்ட 21 பொருள்கள் வழங்கப்படுகிறது. அதற்கான டோக்கன்கள் இன்று முதல் 3ஆம் தேதி வரை அட்டைதாரர்களின் வீடுகளுக்கு சென்றே வழங்கப்பட உள்ளது.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன? எதற்குத் தடை

ABOUT THE AUTHOR

...view details