தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

தங்கம் விலை திடீர் அதிகரிப்பு! - சென்னையில் தங்கம் விலை

தங்கம் விலை இன்று திடீரென உயர்ந்து விற்பனையாகிவருகிறது. அந்த வகையில் பவுனுக்கு ரூ.264 அதிகரித்துள்ளது.

Gold Rate
Gold Rate

By

Published : Apr 9, 2022, 10:14 AM IST

சென்னை : சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,919 ஆக நிர்ணயிக்கப்பட்டு ஒரு பவுன் ரூ.39 ஆயிரத்து 352 ஆக உள்ளது. நேற்றைய தினம் கிராம் ரூ.4 ஆயிரத்து 886 ஆக இருந்த நிலையில் இன்று (ஏப்.9) பவுனுக்கு ரூ.264 உயர்ந்துள்ளது.

அதேபோல் 24 காரட் தூய தங்கத்தின் விலையும் பவுனுக்கு ரூ.264 அதிகரித்து கிராம் ரூ.5,318 என நிர்ணயிக்கப்பட்டு ஒரு பவுன் ரூ.49 ஆயிரத்து 919 ஆக உள்ளது.

வெள்ளியை பொருத்தமட்டில் நேற்றைய விலையை தொடர்கிறது. கிராமுக்கு ரூ.71.50 காசுகள் என நிர்ணயிக்கப்பட்டு கிலோ வெள்ளி ரூ.71,500 ஆக உள்ளது.

வெள்ளி விலை மார்ச் 31ஆம் தேதி ரூ.71,500 ஆக இருந்தது. இந்த நிலையில் ஏப்.7ஆம் தேதி ரூ.71,100 ஆக குறைந்தது. இந்த நிலையில் வெள்ளி விலையில் தொடர்ந்து ஏற்றம் கண்டுள்ளது.

இதையும் படிங்க : ஆரம்பமே அதகளம்.. சென்செக்ஸ் 393 புள்ளிகள் வீழ்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details