சென்னையில் இன்று (டிச.2) ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.440 அதிகரித்து, ரூ.40,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 5,010க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய (டிச.1) நிலவரப்படி, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.39,640 ஆக விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ரூ.40,000 கடந்த தங்கம் விலை - அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்! - gold rate today
சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.40,000ஐ கடந்துள்ளது.
ரூ.40,000ஐ கடந்த தங்கம் விலை - அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
அதேபோல் வெள்ளி கிராமுக்கு 70 காசுகள் அதிகரித்து இன்று ரூ.70.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.70,500க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய தினம் ஒரு கிலோ வெள்ளி ரூ.69,800க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதையும் படிங்க:கழுத்தை நெறிக்கும் ஆன்லைன் கடனை தவிர்ப்பது எப்படி.?