சென்னையில் தங்கம், வெள்ளி விலை உயர்வு! - day by day gold rate increasing in chennai
சென்னையில் ஆபரணத் தங்கத்தில் விலை கிராமுக்கு ரூ.50 ரூபாய் விலை உயர்ந்து சவரன் ரூ.40,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கோப்புப்படம்
சென்னை:ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(21.12.2022) கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ரூ.5,115-க்கும், சவரன் ரூ.400 அதிகரித்து ரூ.40,920-க்கும் விற்பனையாகிறது. அதேபோல, 24 காரட் தங்கம் 8 கிராம் ரூ.44,136-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.74-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.74,470-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Last Updated : Dec 21, 2022, 2:20 PM IST