தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

இன்றைய பெட்ரோல், டீசல் விலை! - Petrol, Diese Price in Kolkata

சென்னையில் இன்றும் (ஏப். 22) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை மாற்றமின்றி ரூ.110.85-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை
இன்றைய பெட்ரோல், டீசல் விலை

By

Published : Apr 22, 2022, 10:34 AM IST

சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 16ஆவது நாளாக இன்றும் (ஏப்.22) விலையில் மாற்றமின்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மார்ச் 22ஆம் தேதி பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில், கடந்த பதினைந்து நாள்களாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கும், டீசல் விலை ரூ.100.94-க்கும் விற்பனையானது. அதைத்தொடர்ந்து இன்றும்(ஏப். 22) அதே விலைக்கு விற்பனையாகிறது.

டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.105.41-க்கும், டீசல் விலை ரூ.96.67-க்கும் விற்பனையாகிறது. மும்பையில் பெட்ரோல் விலை ரூ.120.51-க்கும், டீசல் விலை ரூ.104.77-க்கும் விற்பனையாகிறது.

கொல்கத்தாவில் பெட்ரோல் விலை ரூ.115.12-க்கும், டீசல் விலை ரூ.99.83-க்கும் விற்பனையாகிறது. பெங்களூருவில் பெட்ரோல் விலை ரூ.119.09-க்கும், டீசல் விலை ரூ.94.79-க்கும் விற்பனையாகிறது.

இதையும் படிங்க: 'இன்றைய தங்கம், வெள்ளி விலை'

ABOUT THE AUTHOR

...view details