முப்பது பங்குகள் அடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 200 புள்ளிகள் குறைந்து 37,383 உடனும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 54.75 புள்ளிகள் குறைந்து 11,043.65 உடனும் இன்று காலை தனது வர்த்தகத்தை தொடங்கின.
'புயலுக்குப் பின் அமைதி' போல உயர்வுக்கு பின் சரிவை சந்தித்த பங்குச்சந்தை!
டாடா ஸ்டீல், இன்போசிஸ் உதவியுடன் பங்குச்சந்தையின் புள்ளிகள் உயர்வுடன் காணப்பட்ட நிலையில், இன்று மீண்டும் சரிவை சந்தித்துள்ளன.
Stock market started with fall
தொடக்கத்தில் சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை நாளின் முடிவின்போது உயர்வை காணும் என பங்குச்சந்தை நிபுணர்கள் கருதுகின்றனர்.