தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

'யெஸ் பேங்க்', இனி 'நோ பேங்க்' - ராகுல் ட்வீட் - Tamil business news

டெல்லி: நிதிச் சிக்கலில் தவித்துவரும் யெஸ் வங்கியினஅ நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி கையிலெடுத்த நிலையில், 'யெஸ் பேங்க்', இனி 'நோ பேங்க்'காக மாறியது மட்டுமல்லாது மோடியின் தவறான யோசனையால் இந்தியப் பொருளாதாரமும் சரிவடைந்துள்ளது என ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

NO Yes Bank
NO Yes Bank

By

Published : Mar 6, 2020, 12:46 PM IST

Updated : Mar 6, 2020, 2:52 PM IST

யெஸ் வங்கியின் நிலைமை குறித்து ரிசர்வ் வங்கி தெரிவித்தபின், அனைவரது கவனமும் யெஸ் வங்கியின் மீதுதான் உள்ளது.

இது தொடர்பாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் , நோ யெஸ் பேங்க் என கூறியுள்ளார்.

மேலும் மோடியின் தவறான யோசனையால் 'யெஸ் பேங்க்', இனி 'நோ பேங்க்'காக ஆனதுபோல் இந்தியப் பொருளாதாரமும் அழிந்துவிட்டது எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: யெஸ் வங்கி பிரச்சனைக்கு 30 நாள்களில் தீர்வு - சக்திகாந்த தாஸ்

Last Updated : Mar 6, 2020, 2:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details