தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

வீழ்ச்சியுடன் முடிந்த பங்குச் சந்தை! - பங்குச் சந்தை

சென்செக்ஸ், நிஃப்டி ஆகியவை நிலையற்று இன்று வீழ்ச்சியை சந்தித்துள்ளன. மேலும் பெட்ரோல் 80.43 ரூபாய்க்கும், டீசல் 80.53 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

By

Published : Jun 29, 2020, 9:07 PM IST

இந்திய பங்குச் சந்தைகள் இன்று தங்கள் வர்த்தகத்தை சரிவுடன் நிறைவு செய்துள்ளன. இன்றைய வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 210 புள்ளிகள் குறைந்து 34 ஆயிரத்து 961 புள்ளிகளில் வர்த்தகமானது.

அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 70.6 புள்ளிகள் குறைந்து 10 ஆயிரத்து 312.40 புள்ளிகளில் தனது வர்த்தகத்தை நிறைவு செய்தது.

பங்குச் சந்தை

இதுதவிர தேசியத் தலைநகர் டெல்லியில், ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 5 பைசா உயர்ந்து 80.43 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசலின் விலை 13 பைசா உயர்ந்து 80.53 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க :சீன நிறுவனங்களுக்கு எதிராக அதிகரிக்கும் வெறுப்பு, பயனடையும் சாம்சங் நிறுவனம்!

ABOUT THE AUTHOR

...view details