கரோனா அச்சம் காரணமாக நாளுக்கு சரிவை சந்தித்த பங்குச்சந்தை இன்றைய வர்த்தக நிறைவின்போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1,627.73 புள்ளிகள் உயர்ந்து 29,915.96 எனவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 482 புள்ளிகள் உயர்ந்து 8,745.45 எனவும் வர்த்தகமானது.
இன்று நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் கிட்டத்தட்ட 30,418.20 புள்ளிகளுக்கு மேல் உயர்வை சந்தித்து.