கடந்த ஒருவார காலமாக தங்கம் சவரனுக்கு விலை 30 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனையானது. இதனால் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். அதிலும் கடந்த வாரத்துக்கு முன்பு தொடர் ஏறுமுகமாகவே இருந்துவந்த தங்கத்தின் விலை இந்த வாரத்தில் சரிவடைந்துள்ளது.
6 நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை...! - soverign
தங்கம் விலை ஆறு நாளில் ரூ.960 சரிவடைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.29,160-க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை சரிவு
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.29,160-க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை கடந்த ஆறு நாட்களில் ரூ.960 குறைந்துள்ளது.