பொருளாதார சூழ்நிலை காரணமாக நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துவந்த தங்கத்தின் விலை, புதன்கிழமை ரூ.224 அதிகரித்து ஒரு சவரன் 29 ஆயிரத்து 136 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் சவரனுக்கு 360 ரூபாய் குறைந்தது! - gold rate
சென்னை: திடீரென ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைந்தது.
chennai
அதேபோல் வியாழக்கிழமையன்று ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.360 குறைந்து. இதனால் ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 28 ஆயிரத்து 776 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. திடீரென ஆபரணத் தங்கத்தின் விலை சரிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.