இந்தியாவின் கடைக்கோடியில் உள்ள வடகிழக்கு மாநிலங்கள், மலை சார்ந்திருக்கும் மாநிலங்கள், தீவுகளுக்கு இத்திட்டத்தின் மூலம் விமானத்தில் பயணம் செய்ய முன்னுரிமை வழங்கப்படும்.
உடான் திட்டத்தின் மூலம் வரையறுக்கப்பட்ட வழிகளில் விமான சேவை!
விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம், நெடுந்தூரத்தில் இருக்கும் பயணிகள் தங்கள் வீடுகளுக்குச் சென்றடைய ஏதுவாக, உடான் திட்டம் மூலம் விமான போக்குவரத்தை குறிப்பிட்ட வழித்தடங்களில் தொடங்க திட்டமிட்டுள்ளது.
UDAN Scheme
ஹெலிகாப்டர்களுக்கு ஒதுக்கப்பட்ட வான்வழித் தடங்கள் அனைத்தும் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டுப் பயணிகள் விமான சேவையை மே 25ஆம் தேதிமுதல் மீண்டும் தொடங்க இந்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.