ஒப்போ நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான ஒப்போ எஃப் 19 ப்ரோ பிளஸ், ஒப்போ எஃப் 19 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இந்தியச் சந்தையில் அறிமுகமாகியுள்ளன. இந்த ஒப்போ எஃப் 19 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள், குவாட் ரியர் கேமராக்கள் வசதியையும் கொண்டுள்ளன.
ஒப்போ எஃப் 19 ப்ரோ பிளஸ் சிறப்பு அம்சங்கள்:
- 6.43-இன்ச் புல்-எச்டி + சூப்பர் அமோலேட் டிஸ்பிளே
- மீடியாடெக் மீடியா டெக் 800 யூ சிப்செட்
- 5ஜி சப்போட்
- ஆண்ட்ராய்டு 11
- 8 ஜிபி ரேம்
- 128 ஜிபி ஸ்டோரேஜ்
- 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் (எஃப் / 1.7 லென்ஸ்) + 8 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் மேக்ரோ லென்ஸ் + 2 மெகாபிக்சல் போர்ட்ரெயிட் சென்சார் + 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா என நான்கு பின்புற கேமராக்கள்
- 16 மெகாபிக்சல் செல்பி கேமரா
- 4,310 எம்ஏஎச் பேட்டரி
- 50W ஃப்ளாஷ் சார்ஜ்
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
விலை விவரங்கள்:
8ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ்: ரூ. 25,999