தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

மொபைல் ப்ரீபெய்ட் காலத்தை அதிகரிக்க வேண்டும்- ட்ராய் - Telecom sector in India

டெல்லி: நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊடரங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுவதால் பொதுமக்களுக்கு உதவும் வகையில் ப்ரீபெய்டு சந்தாதாரர்களுக்கான வேலிடிட்டி காலத்தை நீட்டித்து வழங்க வேண்டும் என ட்ராய்(TRAI) அறிவித்துள்ளது.

TRAI to telcos
TRAI to telcos

By

Published : Mar 31, 2020, 10:35 AM IST

கரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இதனால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கிக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், அன்றாட தேவையை நிறுவேற்றுவதே கடுமையான ஒன்றாக மாறியிருக்கிறது.

இந்நிலையில் டெலிகாம் நிறுவனங்கள் ப்ரீபெய்டு சந்தாதாரர்களுக்கான வேலிடிட்டி காலத்தை நீட்டித்து வழங்க வேண்டுமென ட்ராய் தெரிவித்துள்ளது.


இதையும் படிங்க: 500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ

ABOUT THE AUTHOR

...view details