கடந்த வாரம் வரலாறு காணாத சரிவைசச் சந்தித்த இந்தியப் பங்குச்சந்தை, இன்றைய முடிவின்போது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 516.86 புள்ளிகள் உயர்ந்து, 38660.88 எனவும், தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 192.25 புள்ளிகள் உயர்த்து 11325.00 என வர்த்தமாகியுள்ளது.
கடும் வீழ்ச்சியில் இருந்த இந்திய பங்குச்சந்தை மீண்டு வருமா என கேள்வி வர்த்தகர்கள் மத்தியில் நிலவி வந்த நிலையில், அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக இன்று முடிவடைந்துள்ளது.
சிறப்பாக செயல்பட்ட பங்குகள்
- டாடா ஸ்டீல்
- ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்
- சன் பார்மா
- வேதாந்தா