சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 அதிகரித்து ரூ.4,828 என விற்பனையாகிறது. ஆக சவரனுக்கு ரூ. 280 அதிகரித்து ரூ. 38,624 என விற்பனையாகிறது.
24 காரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 5,227 எனவும், சவரனுக்கு ரூ. 41,816 எனவும் விற்பனையாகிறது.
நேற்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 38,344 என விற்பனையானது.