தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

இன்றைய தங்கம் விலை நிலவரம் - வணிகச் செய்திகள்

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரத்தை காண்போம்.

தங்கம் விலை நிலவரம்
தங்கம் விலை நிலவரம்

By

Published : Jan 24, 2022, 1:08 PM IST

Gold Rate: கடந்த இரண்டு நாள்களில் இருந்த தங்கம் விலை, இன்று (ஜன. 24) சற்று குறைந்து காணப்படுகிறது.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 4,583 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு, சவரனுக்கு ரூ. 36,664க்கு விற்பனையாகிறது.

நேற்றைய ஆபரணத் தங்கத்தின் விலையுடன் ஒப்பிடுகையில் சவரனுக்கு ரூ. 40 குறைந்து காணப்படுகிறது.

24 காரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 4,949 என நிர்ணயம் செய்யப்பட்டு, சவரனுக்கு ரூ. 39,592க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை

வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ. 68.80க்கும், கிலோ வெள்ளிக்கு ரூ. 200 குறைந்து ரூ. 68,800க்கும் விற்பனையாகிறது.

நேற்றைய வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 69,000க்கு விற்பனையானது.

இதையும் படிங்க: 'India corona cases: இந்தியாவில் தொடர்ந்து மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட தினசரி பாதிப்பு'

ABOUT THE AUTHOR

...view details