Gold Rate: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ. 4,528 என நிர்ணயம் செய்யப்பட்டு, சவரனுக்கு ரூ. 36,224-க்கு விற்பனையாகிறது.
நேற்றைய (டிச. 21) நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 36,384-க்கு விற்பனையானது. ஆக சவரனுக்கு ரூ. 160 குறைந்து காணப்படுகிறது.
24 காரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 4,894 என நிர்ணயம் செய்யப்பட்டு, சவரனுக்கு ரூ. 39,152-க்கு விற்பனையாகிறது.