ஜம்மு அருகேவுள்ள மஜீன் கிராமத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் ஸ்ரீவாரி கோயிலின் பூமி பூஜை வரும் 13ஆம் தேதி நடைபெறவுள்ளது.
ஸ்ரீவாரி கோயிலின் பூமி பூஜை நடைபெறும் இடத்தில் அலுவலர்கள் ஆய்வு - ttd to lay foundation stone for balaji temple in jammu
திருமலை: திருப்பதி தேவஸ்தானத்தால் ஸ்ரீவாரி கோயிலின் பூமி பூஜை நடைபெறும் இடத்தை அலுவலர்கள் ஆய்வுசெய்தனர்.
Officers inspect balaji temple in jammu
இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில் இப்பணிகளை நிர்வாக அலுவலர் ஜவஹர் ரெட்டி ஆய்வுசெய்தார்.