வனவிலங்குகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய முயற்சி - forest
ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி,சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் வசிக்கிறது. வனத்தை பாதுகாத்தால், வனவிலங்கு பாதுகாப்பு போன்ற காடுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வனத்துறை அலுவலக சுவர்களில் கண்கவர் வண்ணங்களில் விலங்குகளின் ஓவியம் வரையப்பட்டுள்ளன. இந்தக் கண்கவர் ஓவியங்கள் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
வனவிலங்குகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய முயற்சி
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி,சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் வசிக்கிறது. வனத்தை பாதுகாத்தால், வனவிலங்கு பாதுகாப்பு போன்ற காடுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வனத்துறை அலுவலக சுவர்களில் கண்கவர் வண்ணங்களில் விலங்குகளின் ஓவியம் வரையப்பட்டுள்ளன. இந்தக் கண்கவர் ஓவியங்கள் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.