தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

தலைகீழாகத் தொங்கும் விழிப்புணர்வு பேனர் - மக்கள் அதிருப்தி! - தலைக்கவசம்

கோவை: தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு பேனரைத் தலைகீழாக வைத்த காவல்துறையினரின் அலட்சியத்தை பொதுமக்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பலகை

By

Published : Jul 1, 2019, 8:08 AM IST

பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளில் போக்குவரத்து காவல்துறையினர் சார்பில் தலைகவசம் குறித்து விழிப்புணர்வு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த விழிப்புணர்வு பலகை பொள்ளாச்சி - பாலக்காடு சாலையில் தலை கீழாக மாற்றி பொருத்தப்பட்டுள்ளன.

காவல்துறையினரின் அலட்சியப் போக்கு

ஒரு விழிப்புணர்வு பேனரைக் கூட சரியாக வைக்காமல், இப்படியா காவல்துறையினர் அலட்சியம் காட்டுவது என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details