திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, பழவேற்காடு, சோழவரம், ஆரணி, பெரியபாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் நேற்று மாலை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருவள்ளூரில் இடியுடன் கூடிய கனமழை: பொதுமக்கள் மகிழ்ச்சி - thiruvallur district news
திருவள்ளூர்: மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
rain in thiruvallu
மேலும், இந்த மழை தொடர்ந்து நீடித்தால் அப்பகுதியில் வறண்டு காணப்படும் ஏரி, குளங்கள் நிரம்பும் என்றும், இதன் மூலம் பாசனத்திற்குத் தேவையான தண்ணீர் கிடைக்கு என விவசாயிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: விருதுநகரில் ஒரு மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி!