தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

குஜராத் துணை முதலமைச்சருக்கு கரோனா! - குஜராத் துணை முதலமைச்சர்

குஜராத் துணை முதலமைச்சர் நிதின் பட்டேலுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

corona
corona

By

Published : Apr 24, 2021, 11:15 PM IST

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "நான் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து கொண்டேன். அதன் முடிவில் கரோனா அறிகுறி கண்டறியப்பட்டது. இதையடுத்து, மருத்துவர் அறிவுரைப்படி, யுஎன் மேதா இருதய மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் அனுமதிக்கப்பட்டேன்.

எனவே சமீபத்தில் என்னுடன் தொடர்பில் இருந்த நபர்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளார். கடந்த மாதம் நிதின் பட்டேல் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details