கோவையில், இன்று 220 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 103 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கோவையில் இன்று 220 பேருக்கு கரோனா ! - கோவை கரோனா செய்திகள்
கோவை: இன்று ஒரே நாளில் 220 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
220 People Corona Affected In Coimbatore
இதனால், குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1929ஆக அதிகரித்துள்ளது. மேலும் கரோனா தொற்றினால் 75 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க:ஈரோட்டில் முழு ஊரடங்கை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு!