கரோனா தொற்று பரவலை தொடர்ந்து சென்னையில் நேற்று காலைவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
கரோனா பாதிப்பு: சென்னையில் 19 பேர் உயிரிழப்பு! - கரோனா பாதிப்பு
சென்னை: கரோனா தொற்றால் சிகிச்சைப் பலனின்றி 19 பேர் உயிரிழந்தனர் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Chennai corona death
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 8 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 4 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 3 பேரும், தனியார் மருத்துவமனையில் ஒருவரும் உயிரிழந்தனர் என சுகாதாரத் துறை அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.