தஞ்சாவூர் மாவட்டத்தை பொருத்தவரை நாளுக்கு நாள் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் 123 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 3 லட்சத்து 97 ஆயிரம் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பிய வருகின்றனர்.
இந்நிலையில், தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 5 ஆயிரத்து 986 பேர் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.