தமிழ்நாடு

tamil nadu

மேற்கு வங்க மக்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் - பிரதமர் வேண்டுகோள்

By

Published : Apr 1, 2021, 9:34 AM IST

Updated : Apr 1, 2021, 10:00 AM IST

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

west-bengal-people-should-vote-in-record-numbers-pm-narendra-modi
west-bengal-people-should-vote-in-record-numbers-pm-narendra-modi

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில், 30 தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு மார்ச் 27ஆம் தேதி நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து பாசிம் மெடினிபூர், பூர்பா மெடினிபூர், தெற்கு 24 பர்கானாஸ், பாங்குரா ஆகிய நான்கு மாவட்டங்களில் 30 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப். 1) நடைபெறுகிறது.

பிரதமர் ட்வீட்

இந்நிலையில், பிரதமர் மோடி விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்து, 100 விழுக்காடு வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க:மேற்கு வங்கம், அஸ்ஸாமில் இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு: நந்திகிராமில் மம்தா!

Last Updated : Apr 1, 2021, 10:00 AM IST

ABOUT THE AUTHOR

...view details