தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

By-Election Result: 5 மாநில இடைத்தேர்தல் நிலவரம்! - gujarat election bjp

5 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

By-Election Result: 5 மாநில இடைத்தேர்தல் நிலவரம்!
By-Election Result: 5 மாநில இடைத்தேர்தல் நிலவரம்!

By

Published : Dec 8, 2022, 11:40 AM IST

உத்தரபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஒடிசா மற்றும் பிகார் ஆகிய ஐந்து மாநிலங்களில் உள்ள ஆறு சட்டப்பேரவை தொகுதி மற்றும் ஒரு நாடாளுமன்ற தொகுதிக்குமான இடைத்தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று (டிச.8) காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,

  • கத்துவாலி (உ.பி) - மதன் பையா - ராஷ்டிரிய லோக் தளம் - முன்னிலை
  • ராம்பூர் சதார் (உ.பி) - அசிம் ராஜா - சமாஜ்வாதி கட்சி - முன்னிலை
  • மெயின்புரி நாடாளுமன்ற தொகுதி (உ.பி) - டிம்பிள் யாதவ் - சமாஜ்வாதி கட்சி - முன்னிலை
  • பதம்பூர் (ஒடிசா) - பர்ஷா சிங் பரிஹா - பிஜு ஜனதா தளம் - முன்னிலை
  • சர்தார் சாஹர் (ராஜஸ்தான்) - அணில்குமார் - காங்கிரஸ் - முன்னிலை
  • குர்ஹானி (பிகார்) - கேதர் குப்தா - பாஜக - முன்னிலை
  • பனுபிரதப்பூர் (சத்தீஸ்கர்) - சாவித்ரி மாண்டவி - காங்கிரஸ் - முன்னிலை

ABOUT THE AUTHOR

...view details