தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 21, 2021, 6:27 PM IST

ETV Bharat / bharat

மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியாலுக்கு கரோனா

மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியாலுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது.

மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் கரோனா
மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் கரோனா

நாட்டில், கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமைச்சர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால், தனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளாக ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நாசிக் மருத்துவமனையில் சோகம்: ஆக்சிஜன் குறைபாட்டால் 22 பேர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details