தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மேற்கு வங்கத்தில் பாஜக தொண்டர்கள் கொலை! - மேற்கு வங்கத்தில்

மேற்கு வங்கத்தில் பாஜக தொண்டர்கள் இருவர் சடலமாக மீட்கப்பட்டது தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

dead
dead

By

Published : Aug 3, 2021, 8:05 PM IST

கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் நடந்த இருவேறு சம்பவங்களில் பாஜக தொண்டர்கள் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மீது பாஜகவினர் புகார் அளித்துள்ளனர். இருப்பினும் இந்தச் சம்பவங்கள் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மறுக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட இரு பாஜக தொண்டர்களும் திங்கள்கிழமை இரவு முதல் மாயமாகியுள்ளனர். இந்தச் கொலை சம்பவங்கள் பிர்பும் மற்றும் பூர்போ மெடினிபூர் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த வேறு கொலை சம்பவங்கள் குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க : முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் இளைஞர் கொலை - மேலும் இருவர் கைது

ABOUT THE AUTHOR

...view details