தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உச்சத்தை எட்டியது தங்கம் விலை! - சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4,786க்கும், சவரனுக்கு ரூ.38,288க்கும் விற்பனையாகிறது.

உச்சத்தை எட்டியது தங்கம் விலை!
உச்சத்தை எட்டியது தங்கம் விலை!

By

Published : May 20, 2022, 12:40 PM IST

Updated : May 20, 2022, 1:51 PM IST

Gold Rate சென்னை:சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4,786க்கும், சவரனுக்கு ரூ.38,288க்கும் விற்பனையாகிறது. 24 காரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,185க்கும், சவரனுக்கு ரூ.41,480க்கும் விற்பனையாகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலைப்படி சவரன் ரூ.38,040 இல் இருந்து இன்று ரூ.38,288ஆக 248 ரூபாய் அதிகரித்துள்ளது.

வெள்ளி விலை: வெள்ளி விலை கிராம் ரூ.65.90 காசுகளுக்கும், கிலோ ரூ.65,900 க்கும் விற்பனையாகிறது. நேற்றைய விலையில் இருந்து கிராமுக்கு 90 காசுகள் மட்டுமே அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மலிவு விலையில் புதிய ஆப்பிள் டிவி - ஆப்பிள் நிறுவனம் திட்டம்?

Last Updated : May 20, 2022, 1:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details