புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் நிறைவுபெறும் தருவாயில், ஆளுங்கட்சி அதிருப்தி எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக தங்கள் பதவியை ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்தனர். இதனால் அக்கட்சி பெரும்பான்மையை இழந்து நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை கவிழ்ந்தது.
இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணி 29 தொகுதிகளில் போட்டியிட்டது. பாஜக-அதிமுக கூட்டணியில் என்ஆர் காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பாஜக 9 தொகுதிகளிலும், அதிமுக 5 தொகுதிகளிலும் போட்டியிட்டன.
தொகுதி வாரியாக முழு விவரம்:
காங்கிரஸ்
1. மாகி - ரமேஷ் பரம்பத்
2. லாஸ்பேட்டை- வைத்தியநாதன்
பாஜக
1. மண்ணாடிப்பட்டு - நமச்சிவாயம்
2. காமராஜ் நகர் - ஜான்குமார்
3. நெல்லித்தோப்பு - விவியன் ரிச்சர்டு
4. மணவெலி - செல்வம்
5. காலாப்பட்டு
6. ஊசுடு - சாய் சரவணன்
திமுக
1. உப்பளம் - அனிபால் கென்னடி
2. வில்லியனூர் - சிவா
3.காரை தெற்கு - நாஜிம்
4.முதலியார்பேட்டை - சம்பத்
5.பாகூர் - செந்தில்குமார்
6.நிரவி - நாக. தியாகராஜன்
என்ஆர் காங்கிரஸ்