தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் வசூல் ரூ.1,000 கோடி - திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல்

திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1,000 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் வசூல்
திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் வசூல்

By

Published : Dec 23, 2022, 8:27 AM IST

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த பின்னர் பக்தர்கள் தங்கள் காணிக்கைகளை கோயிலுக்குள் உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.

கடந்த 8 மாதங்களில், பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை தேவஸ்தானம் கணக்கிட்டதில் ரூ.1,000 கோடி கிடைத்ததாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

2021-22 ஆம் ஆண்டு கரோனா தொற்றின்போது உண்டியல் வசூல் ரூ.933 கோடியாக சரிந்தது. கரோனாவுக்கு முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, உண்டியல் வசூல் 32 சதவீதம் அதிகமாக இருப்பதாக புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இதையும் படிங்க: தமிழ்நாட்டின் நரிக்குறவர், குருவிக்காரர் சமூகம் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பு

ABOUT THE AUTHOR

...view details