தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரவுடிகளை ஒடுக்க 'மகாகோ': அதிரடி காட்டும் புதுச்சேரி அமைச்சர் - ள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

புதுச்சேரியில் ரவுடிகளை ஒடுக்க 'மகாகோ' என்ற புதிய சட்டம், விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அம்மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

v
v

By

Published : Nov 2, 2021, 7:13 PM IST

புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் புதுச்சேர் மாநில சட்டப்பேரவையில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது நமச்சிவாயம் கூறியதாவது, "இப்போது இருக்கும் குண்டர் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரி மாநிலத்தில் ரவுடிகளை கட்டுப்படுத்த ஆபரேஷன் திரிசூலம் உள்ளது.

மகராஷ்டிரா மாநிலத்தில் இருப்பது போன்று புதுச்சேரி மாநிலத்திலும் ரவுடிகளை ஒடுக்க 'மகாகோ' என்ற ஒரு புதிய சட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது" என்றார்.

இதையும் படிங்க: புதுச்சேரியில் 32 ரவுடிகள் மீது குண்டாஸ் பரிந்துரை - உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

ABOUT THE AUTHOR

...view details