தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தெலங்கானா முதலமைச்சருக்கு கரோனா

ஹைதராபாத்: தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக அம்மாநில தலைமைச் செயலர் சோமேஷ் குமார் தெரிவித்தார்.

Telangana cm
தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ்

By

Published : Apr 20, 2021, 1:10 AM IST

இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது, “லேசான அறிகுறியுடன் முதலமைச்சர் சந்திரசேகர ராவுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறிப்பட்டுள்ளது. தற்போது அவர் பண்ணை வீட்டில் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

மருத்துவக் குழுவினர் அவருக்கு உரிய சிகிச்சை அளிப்பதுடன், அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்” இவ்வாறு கூறியுள்ளார்.

இதையும் படிங்க: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கரோனா!

ABOUT THE AUTHOR

...view details